கடலை பருப்பு சட்னி
• கடலைப்பருப்பு - 1/2 கப்
• காய்ந்த மிளகாய் - 5
• புளி - மிகவும் சிறிய நெல்லிக்காய் அளவு
• உப்பு - 1 தேக்கரண்டி
• கடுகு - தாளிக்க
• கறிவேப்பில்லை - 5 இலை
• எண்ணெய் - 1 தேக்கரண்டி + 1/2 தேக்கரண்டி
• முதலில் ஒரு கடாயில் காய்ந்த மிளகாயினை வறுத்து தனியே வைக்கவும்.
• அதே கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பினை நன்றாக வறுத்து கொள்ளவும்.
• கடலைப்பருப்பினை சிறிது நேரம் ஆறவிடவும்.
• பின்பு புளி, காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் கடலைப்பருப்பினை சிறிது தண்ணீர் உடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
• பின்பு அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை எண்ணெயில் போட்டு தாளித்து கொட்டவும்.
• இப்பொழுது சுவையான கடலைப்பருப்பு சட்னி ரெடி.
• இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Showing posts with label சட்னி. Show all posts
Showing posts with label சட்னி. Show all posts
Sunday, November 7, 2010
கேரட் சட்னி
கேரட் சட்னி
தேவையான பொருட்கள்:
கேரட் - 4
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 3 பற்கள்
புளி - நெல்லிக்காய் அளவு
எள் - 1 தே. கரண்டி
சீரகம் - 1 தே. கரண்டி
தேங்காய் துருவல் - 3 தே. கரண்டி (தேவைப்பட்டால்)
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுந்து, பெருங்காயம் - தாளிக்க
எண்ணை - சிறிதளவு
செய்முறை:
கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எள், சீரகம் இவற்றை எண்ணை விடாமல் வறுத்து எடுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணை விட்டு பூண்டு, பச்சைமிளகாய், கேரட், தேங்காய் துருவல் ஆகியவற்றை முறையே போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.
கேரட் கலவையுடன் எள், சீரகப் பொடி, உப்பு, புளி இவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் கலக்கவும்.
கேரட் சட்னி தயார். இது ரவா உப்புமா, இட்லி உப்புமாவுக்கு அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கும் நன்றாகவே இருக்கும்.

பருப்பு சட்னி
பருப்பு சட்னி
தேவையானப் பொருட்கள்
காய்ந்த மிளகாய் - 5
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
தேங்காய்த்துருவல் - 1/2 மூடி
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு வறுத்து, கடைசியாக தேங்காய்த்துருவல் சேர்த்து வறுத்து எடுத்து, புளி, பெருங்காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
தக்காளி சட்னி
தேவையானப் பொருட்கள்
தக்காளி - 4,
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 5,
தனியா - 2 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 5,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 தேக்கரண்டி.
செய்முறை:
தக்காளியை முழுசாக தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.
1 ஸ்பூன் எண்ணெயில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய் துருவல், பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.
வெந்த தக்காளியுடன் வறுத்தவற்றை சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

தேங்காய் சட்னி II
தேவையானப் பொருட்கள்
தேங்காய் - 1/2 மூடி
சின்ன வெங்காயம் - 6
பொட்டுக்கடலை - 2 கைப்பிடி
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி - சிறிது
பூண்டு - 3 பல்
புதினா இலை - 3
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு, பாதி கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா இலை, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மீதி கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கி, அரைத்த சட்னியில் கொட்டவும்

தேங்காய் சட்னி
தேவையானப் பொருட்கள்:
தேங்காய் துருவல் - 1/2 கப்
பொரிகடலை - 2 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - 5
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிது
கடுகு - தாளிப்புக்கு
எண்ணெய் - தாளிப்புக்கு
செய்முறை
முதலில் தேங்காய் துருவல், பச்சைமிளகாய் (காம்பை நீக்கிவிடவும்) பொரிகடலை,உப்பு, புளி இவற்றை சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியின் மேல் ஊற்றி கலக்கவும்.

Subscribe to:
Posts (Atom)